fumarole
fumarole (பெ) ஒலிப்பு: வூ'மரோல்
- நிலவியல். ஆவித்திறப்பு, ஆவித்துளை, ஆவிப்பிளப்பு ( எரிமலை)
- பலுக்கல்
பயன்பாடு
2003:Masaya did not offer an opportunity to sample high-temperature fumaroles, but its neighbors, Momotombo and Cerro Negro volcanoes, are noted for their fumarolic activity — L.J. Wardell, P. Delmelle, T. Fischer, J.L. Lewicki, E. Malavassi, J. Stix, W. Strauch, Volcanic gas workshop features state-of-the-art measurement techniques. (2003:உயர் வெப்பநிலை ஆவித்திறப்புகளை (fumaroles) பொறுக்கித்தேர்ந்து பார்க்க மாசயா வாய்ப்பு தரவில்லை, ஆனால் அதன் அருமைந்த மோமோடோம்போவும் செர்ரோ நீகிரோ எரிமலையும் ஆவித்திறப்புகள் இயக்கத்துக்குக் குறிப்புகொள்ளப் பெற்றன.)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +