fumigation
ஆங்கிலம்
தொகுfumigation
- கால்நடையியல். மருந்துக்கலவைப் புகை மூட்டம்
- மருத்துவம். (புகை) மூட்டம் போடுதல்; புக யூட்டம்; புகமூட்டம்
- வேளாண்மை. தூமமூட்டல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +