furor
ஆங்கிலம்
தொகுfuror
- உளவியல். (வன்முறைக்கு அடு கோலும்) மேலோங்கிய கிளர்ச்சி நிலை
- மருத்துவம். வெறி
- திடீர் அமளி
விளக்கம்
தொகு- கட்டுக்கடங்காத சீற்றம் அல்லது கடும் சினம் காரணமாக திடீரென ஏற்படும் வெறி இதனால் நோயாளி அறிவுக்குப் பொருந்தாத செயல்களைச் செய்கிறார்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +