galena
ஆங்கிலம்
தொகு
galena
- இயற்பியல். கலினா
- நிலவியல். கலீனா
- பொறியியல். கலீனா
- வேதியியல். கலேனா
விளக்கம்
தொகு- காரீயச் (II) சல்பைடின், ஒரே கனிம வடிவம். வெள்ளி, துத்தநாகம், செம்பு முதலியவற்றுடன் சேர்ந்திருப்பது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +