galenical
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- galenical, பெயர்ச்சொல்.
- கலென் என்ற பண்டைக்கிரேக்க மருத்துவரைச் சார்ந்த
- கலெனின் மருத்துவமுறைக்கு இணங்கிய
- பூண்டு மருத்துவம் சார்ந்த
- பூண்டு முறை சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---galenical--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி