gall
ஆங்கிலம்
தொகுgall
- பித்தநீர்
- கால்நடையியல். கொப்புளம்; வீக்கம்
- தாவரவியல். மலட்டு; முடிச்சு; முண்டு
- மருத்துவம். கால்நடைக் கழுத்து வீக்கம்; பித்த; பித்தநீர்
- வேளாண்மை. கரணை; காழ்ப்பு; கொப்புளம; திரட்சி; முடிச்சி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +