ஆங்கிலம்

தொகு

gallic acid

  1. வேதியியல். காலிக் அமிலம்

விளக்கம்

தொகு
  1. ஒரு நீர்மூலக்கூறுள்ள நிறமற்ற படிகம். நீரிலும் ஆல்ககாலிலும் அரிதாகக் கரைவது. காடி நீராற்பகுப்பு அல்லது நொதித்தல் மூலம் டேனின்களிலிருந்து பெறப்படுகிறது. மைகள் செய்யப் பயன்படுகிறது.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=gallic_acid&oldid=1897892" இலிருந்து மீள்விக்கப்பட்டது