gallon
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
gallon
- கலைக்காட்சிக் கூடம்; கூடம்; படி அடுக்கு மேடை
- இயற்பியல். கலன், கொள்ளளவைக் குறிக்கும் அலகு, 1 கேலன் = 3.78 லிட்டர்
- கணிதம். கலன் (க)
- பாத்திரம், ஏனம், கலன், கலம்
பயன்பாடு
தொகு- ஒரு கேலன் எண்ணெய்
- வெண்கலம், அணிகலன்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் gallon