ஆங்.| பெ.| n.

  1. இயற்பியல். மின்னோட்டமானி, கல்வனோமானி; கால்வனோ அளவி; கால்வனோமீட்டர்
  2. பொறியியல். கல்வனோமானி; கால்வனோ அளவி; கால்வனோ மீட்டா; மின்னோட்டங்காட்டி; மின்னோட்டமானி
  3. மருத்துவம். மின்னோட்ட அளவி
  4. வேதியியல். கல்வனோமானி; மின்னியக்குவிசை அளவி; மின்னோட்டமானி
  5. வேளாண்மை. மின்னோட்டமானி
  6. கால்வனளவி[1]

விளக்கம் தொகு

  1. சிறுஅளவுள்ள மின்னோட்டங்களை அளக்கப் பயன்படுங் கருவி. இது இயங்கு சுருள் மின்னோட்டமானி, தொகு மின்னோட்டமானி, வீழ் மின்னோட்டமானி என மூன்று வகைப்படும்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

மேற்கோள்கள் தொகு

  1. ஜெயபாண்டியன் கோட்டாளம். அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைத் தமிழாக்குவதற்கான ஒரு கையேடு. பக். 122
"https://ta.wiktionary.org/w/index.php?title=galvanometer&oldid=1995436" இலிருந்து மீள்விக்கப்பட்டது