game pack
game pack
பொருள் தொகு
- விளையாட்டுத் தொகுதி
விளக்கம் தொகு
- ஒரு கணினியில் ஒரு குறிப்பிட்ட விளையாட்டினை இயக்குவதற்கான ஓர் ஆயத்தச் செயல்முறை.
உசாத்துணை தொகு
- தமிழ் விக்கிமூலம்
- [https://ta.wikisource.org/s/96a9 கணினி களஞ்சியப் பேரகராதி(2002),
மணவை முஸ்தபா]