games theory

பொருள் தொகு

  1. விளையாட்டுத் தேற்றம்
  2. விளையாட்டுக் கொள்கை

விளக்கம் தொகு

  1. விளையாட்டுக் கோட்பாடு;நிகழ்தகவு (Probability) தொடர்பான கணிதவியலின் ஒரு பிரிவு. ஒரு விளையாட்டுத் தந்திரத்தைக் கொண்டிருக்கிற ஓர் எதிராளியை எதிர்கொள்வதற்குப் பெரிதும் உகந்த ஓர் தந்திரத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான கணிதச் செய்முறை. இந்தச் சொல்லை 1928இல் முதன்முதலாக ஜான் வான் நியூமென் பயன்படுத்தினார். கணினி வரைகலையில் கண்ணுக்கு ஒரே மாதிரியாகப் புலனாகக்கூடிய பல்வேறு செறிவுகளைத் தரக்கூடிய ஒரு சூத்திரம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=games_theory&oldid=1907072" இலிருந்து மீள்விக்கப்பட்டது