ஆங்கிலம்

தொகு
 
gametangium:

பொருள்

தொகு
  • gametangium, பெயர்ச்சொல்.
  1. பாலணுவகம்
  2. மரபியல். புணரிக்கலம்
  3. வேளாண்மை. பாலணுப்பை

விளக்கம்

தொகு
  1. பாலணுக்கள் உருவாகும் உறுப்பு. இளந்தண்டகத் தாவரங்களில் (தேலோபைட்டா) இவ்வுறுப்பு உள்ளது




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=gametangium&oldid=1897929" இலிருந்து மீள்விக்கப்பட்டது