gametogenesis
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- gametogenesis, பெயர்ச்சொல்.
பாலணுத்தோற்றம்
விளக்கம்
தொகு- பாலணு உண்டாதல். இதில் விந்தணுத்தோற்றமும் (ஸ்பெர்மடோ ஜெனிசிஸ்) முட்டைத் தோற்றமும் (உவோ ஜெனிசிஸ்) அடங்கும். பாலணுவாக்கம் என்று கூறலாம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---gametogenesis--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் ==ஆங்கிலம்==
gametogenesis
- கால்நடையியல். இனவிருத்தி அணுத்தோற்றம்
- மரபியல். புணரிப்பிறப்பு
- மருத்துவம். இன அணு ஆக்கம்; இனச் செல் உருவாக்கம்
- விலங்கியல். புணரிப்பிறப்பு
- வேளாண்மை. இனச்செல் ஆக்கம்; புணரிப்பிறப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +