gamosepalous
ஆங்கிலம்
தொகுgamosepalous
- தாவரவியல். புல்லியிணைந்த
- மரபியல். புல்லியிணைந்த
- வேளாண்மை. புல்லி இணைந்த
விளக்கம்
தொகுபுல்லி இதழ்கள் அடிப்பகுதியில் இணைந்து காணப்படுவதால் பார்வைக்கு ஒரு கோப்பையைப் போல தோற்றமளிக்கும். இக்கோப்பையின் விளிம்பில் உள்ள பற்கள் போன்ற எண்ணிக்கையை அறிந்து அக்கோப்பை எத்தனை புள்ளி இதழ்களால் இணைந்திருக்கும் என்பதை அறிந்துகொள்ளலாம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +