ganglion
ஆங்கிலம்
தொகுganglion
- கால்நடையியல். நரம்பணுக் கூட்டம்; நரம்புக் கணு
- மருத்துவம். (நரம்பு) முடிச்சு; திரட்டு; நரம்பணுமுண்டு; நரம்பு முடிச்சு; நரம்புத் திரள்; நாண் உறக்கட்டி
- விலங்கியல். திரட்டு
- வேளாண்மை. நரம்பணுத்திரள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +