gangrene
ஆங்கிலம்
தொகுgangrene
- கால்நடையியல். திசு அழுகல்; நுண்கிருமிகளால் அழுகிய தசை
- மருத்துவம். அழுகல்; செத்தை; செற்றது, திசு அழுகல் நோய்
- வேளாண்மை. சதையழுகல்
விளக்கம்
தொகு- குருதி வழங்குதல் குறைவதால் திசு அதிக அளவு அழிவுறுதல். உலர் அழுகல். ஈர அழுகல், வளியழுகல் எனப் பலவகைப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +