ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

gap

  1. இடைவெளி
  2. பிளவு, விரிசல்
  3. சொட்டை

விளக்கம்

தொகு
  1. கோப்பு இடைவெளி போல் அல்லாது இரண்டு பதிவேடுகள் அல்லது தரவு தொகுதிகளுக்கு இடையிலுள்ள மின்காந்த நினைவக இடைவெளியைக் குறிப்பிடுவது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=gap&oldid=1909159" இலிருந்து மீள்விக்கப்பட்டது