gasket
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
gasket
- இடையடை
- அடைப்பம்
- பொறியியல். அடைவளையம்; இணைப்பிறுக்கி; இணைப்பிறுக்கித் தகடு; இணைப்பிறுத்தித்தகடு; கசிவெதிர் இடையீடு; வளிமத்தடை; வாதேதடுப்பான்
- மாழையியல். இணைப்பிறுக்கி
- வேளாண்மை. இணைத்தகடு; பொருந்துபொறி
விளக்கம்
தொகு- ஆவித் தடுப்பான் - ஆவி கசிவதைத் தடுப்பதற்காக நீள் உருளையிலுள்ள காகிதம், உலோகம், அல்லது ரப்பரினாலான தடுப்பான்
- சுருட்டப்பட்ட கப்பல் பாய்மரத் துணியைக் குறுக்குச் சட்டத்துடன் இணைத்துக் கட்டுவதற்கான சிறு கயிறு.
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் gasket