ஆங்கிலம்

தொகு

gastric ulcer

  1. இரைப்பைப் புண், இரைப்பைப்புண்
  2. இரையகப் புண்
  3. குடற்புண்; குடல்புண்
பயன்பாடு
  1. இரைப்பையில் புண் (Gastric Ulcer) இருந்தால் பசி குறைவாக இருக்கும். அதாவது இரண்டு இட்லி சாப்பிட்ட உடனேயே பசி அடங்கி விடும். சாப்பிடுவதற்கு முன்போ அல்லது சாப்பிட்ட பிறகோ இரைப்பை புண் காரணமாக வலி ஏற்படலாம். (குடலில் புண் - அறிகுறிகள் என்ன?, தினமணி, 11 ஜூன் 2009)




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=gastric_ulcer&oldid=1747276" இலிருந்து மீள்விக்கப்பட்டது