gel
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
gel
- அரைத்திண்மக் கரைசல்
- கால்நடையியல். கூழ் தோன்ற பொருள்; ஜெல்லி
- மருத்துவம். கூழ்மம்
- விலங்கியல். களிபோன்ற; கூழ்போன்ற; ஜெல்
- வேதியியல். கட்டிக்கூழ்; களி; களிமம்; கூழ்க்களி
- வேளாண்மை. கட்டிக்கூழ்; கூழ்ப்பொருள்
விளக்கம்
தொகு- கூழ்ப் போன்ற அரைத்திண்மக் கரைசல். இது ஒளி ஊடுருவக் கூடியது.
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் gel