ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • gelatin, பெயர்ச்சொல்.

இழுதியன்

விளக்கம்

தொகு
  1. கலப்புப் புரதம். நிறமற்றது. மணமற்றது. சுவை யற்றது, பிசின்போன்றது. எலும்பு, அதள்கள் (ஹைட்ஸ்) ஆகியவற்றைக் கொதிக்க வைத்தும் பெறலாம். பிசின்களாகவும் உணவுப்பொருள்களாகவும் புகைப்படங்களாகவும் பயன்படுகிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---gelatin--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் ==ஆங்கிலம்==

பலுக்கல்

gelatin

  • ஊன்பசை வெடிமருந்து
  • கால்நடையியல். ஊன்பசை
  • மரபியல். செலற்றின்
  • மருத்துவம். ஊண்மம்; ஊன்பசை
  • வேதியியல். ஊண் பசை; ஜெலாட்டின்
  • வேளாண்மை. ஊண்பசை; ஊன்பசை

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் gelatin
"https://ta.wiktionary.org/w/index.php?title=gelatin&oldid=1898853" இலிருந்து மீள்விக்கப்பட்டது