general denial
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- general denial, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): பொதுவான மறுப்பு
விளக்கம்
தொகு- தனக்கெதிரானக் குற்றச்சாட்டுகளை, குறிப்பிட்டுத் தனித் தனியாக மறுக்காமல், எல்லா குற்றச்சாட்டுகளையும் பொதுவான முறையில் எதிர்வாதி மறுப்பது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---general denial--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்