generalized programme


பொருள் தொகு

  1. பொதுமையாக்கிய செயல்முறை

விளக்கம் தொகு

  1. ஒரு மாறுகிற சுழலுக்கு உதவிபுரிகிற மென்பொருள். இது, மாறியல் செய்திக் குறிப்புகளைப்புகுத்த அனுமதிப்பதன் மூலம், இந்தச் செயல்முறை, பல்வேறு பயனாளருக்காக அல்லது சூழ்நிலைகளுக்காக ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண்கிறது.

உசாத்துணை தொகு

  1. விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=generalized_programme&oldid=1910276" இலிருந்து மீள்விக்கப்பட்டது