generalship
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- generalship, பெயர்ச்சொல்.
- படைத்தலைவர் பதவி
- போர்முறைத்திறம்
- நடைமுறைத்திறம்
- படைத்துறைத் திறமை
- திறமைமிக்க செயலாட்சி
- செயல்நயம்
- வெல்திறம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---generalship--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி