ஆங்கிலம்

தொகு

generative nucleus

  1. தாவரவியல். பிறப்பாக்குங்கரு
  2. மரபியல். பிறப்பாக்குங்கரு

விளக்கம்

தொகு
  1. முளைத்து வரும் மகரந்தக் குழலின் மேலே உள்ள பகுதி. இது பிரிந்து இரு பாலணுக்களை உண்டாக்கும். இவையே சூல்பையை அடைந்து இணைந்து கருவுறுதலுக்குக் காரணமாக உள்ளன.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=generative_nucleus&oldid=1898265" இலிருந்து மீள்விக்கப்பட்டது