generic icon

பொருள் தொகு

  1. பொதுமைச் சின்னம்

விளக்கம் தொகு

  1. மெக்கின்டோஷ் கணினித் திரையில் ஒரு கோப்பினை ஓர் ஆவணம் அல்லது ஒரு பயன்பாடாகக் காட்டும் ஒரு சின்னம். பொதுவாக, ஒரு பயன்பாட்டைச் சுட்டும் சின்னம் அப்பயன்பாட்டை உணர்த்துவதாகவும், ஓர் ஆவணத்தைச் சுட்டும் சின்னம் அவ்வாவணத்தைத் திறக்கும் பயன்பாட்டை உணர்த்துவதாகவுமே இருக்கும். பொதுமைச் சின்னம் தோன்றியுள்ளது எனில் மெக்கின்டோஷின் கண்டறி நிரல் குறிப்பிட்ட அப்பயன்பாடு பழுதடைந்து விட்டது என்பதை உணர்த்தும்.

எடுத்துக்காட்டு தொகு

உசாத்துணை தொகு

  1. தமிழ் விக்கிமுலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=generic_icon&oldid=1909682" இலிருந்து மீள்விக்கப்பட்டது