ஆங்கிலம்

தொகு

genetic code

  1. மரபணிக் குறிமுறை
  2. விலங்கியல். மரபுக்குறியீடு
  3. வேதியியல். மரபுக்கருக் குறியீடு
  4. வேளாண்மை. மரபியல் குறியீடு

விளக்கம்

தொகு
  1. ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு மரபுவழிப் பண்புகள் செல்வதைப் பற்றிய நெறிப்பாடு. உயிரணு நிறப்புரியின் மூலக்கூறு அமைப்பினால், இது வெளிப்படுகிறது.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=genetic_code&oldid=1898863" இலிருந்து மீள்விக்கப்பட்டது