geometric progression
ஆங்கிலம்
தொகுgeometric progression
- கணிதம். பெருக்கல் தொடர்; பெருக்கல் வரிசை; பெருக்குத் தொடர்ச்சி
- பொருளியல். பெருக்குத் தொடர்ச்சி
- வேளாண்மை. விரைவுப்பெருக்க முறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +