ஆங்கிலம் தொகு

geometrical progression

  1. கணிதம். பெருக்கல் விருத்தி

விளக்கம் தொகு

  1. ஒரே வீதத்தில் ஏறிச்செல்லும் எண் தொடர்பு. இத்தொடர்பின் ஒவ்வொரு எண்ணும் முந்திய எண்ணின் ஒரு காரணியால் பெருக்கப்பட்டுக் கிடைக்கும் தொகையாக இருக்கும். உதாரணமாக 2, 4, 8, 16, 32 ஆகிய எண்கள் பெருக்க ஏற்றத் தொடர்பில் அமைந்துள்ளன. இதில் பெருக்கக் காரணி 2.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=geometrical_progression&oldid=1748078" இலிருந்து மீள்விக்கப்பட்டது