ஆங்.| பெ.| n.

  • தொடரெச்ச வடிவம்[1];
  • செயற்பெயர்[2]; தொழிற்பெயர்[3]; வினைப்பெயர்

விளக்கம்

தொகு
  • வினைச்சொல்லைக் கொண்டு உருவாகியிருந்தாலும், ஒரு பெயர்ச்சொல்லாகவே பயன்படுத்தப்படும் சொல்.
  • எ.கா.
  1. Walking is good exercise.
  2. Reading helps you gain knowledge.


மேற்கோள்கள்

தொகு
  1. சக்திவேல், சு. (1980). மொழியியல் கலைச்சொல்லகராதி. மணிவாசகர் நூலகம். பக். 32
  2. அருளி, ப. (2002). அருங்கலைச்சொல் அகரமுதலி.
  3. வெற்றி அகராதி (1995)
( மொழிகள் )

சான்றுகோள் ---gerund--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=gerund&oldid=1995601" இலிருந்து மீள்விக்கப்பட்டது