gestation period
ஆங்கிலம்
தொகுgestation period
- கருவளர் காலம், கர்ப்ப காலம்
- கருத்தங்குகாலம், கருத்தங்கற்காலம்
- சூற்காலம், சூல்நிலை
- சினைக்காலம், சினைப்பருவக் காலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +