get down to business
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- get down to business, வினைச்சொல்.
- பணி நிமித்தமான, அல்லது தீவிர கவனத்தைக் கோரும் செயலை மேற்கொள்ளுதல்
ஒத்தச்சொல்
தொகுதொடர்புடையச்சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---get down to business--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்