முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
gharial
மொழி
கவனி
தொகு
gharial
Gharial
ஆங்கிலம்
பொருள்
கங்கைநீர்முதலை
கங்கையின்
சொம்பு
-மூக்கு
முதலை
விளக்கம்
இதன் பெயர் ஹிந்தி மற்றும் உருது சொல்லான கரியல் என்பதில் இருந்து எடுக்கப்பட்டது, இதற்கு சொம்பு என்று பொருள். இதனால் இம்முதலையை, "கங்கையின் நீரின் சொம்பு-மூக்கு முதலை" என்று அழைப்பதே சரியான தேர்வாக இருக்கும்.