ghazi
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- ghazi, பெயர்ச்சொல்.
- (அரா) இஸ்லாமிய புனிதப் போர்வீரர்
- புறச் சமயிகளை எதிர்த்தழிக்கும் இஸ்லாமியர்
- இஸ்லாமிய மத வெறியர்
- துருக்கிய உயர்மதிப்புப் பட்டம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ghazi--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி