ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • ghost cells, பெயர்ச்சொல்.
  1. போலி உயிரணுக்கள்

விளக்கம் தொகு

  1. சிவப்புக் குருதியணு எதுவு மில்லாமல் உயிரணுச் சவ்வு மட்டுமே உள்ள இரத்தச் சிவப்பணுக்கள். சிறுநீரை நுண் ணோக்கியால் ஆய்வு செய்யும் போது இது தென்படும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ghost_cells&oldid=1904966" இலிருந்து மீள்விக்கப்பட்டது