gift in contemplation of death

ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • gift in contemplation of death, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): முதிய வயது, அல்லது நோய்க் காரணமாக ஒருவர், அசையாச் சொத்துக்கள் அல்லாத தன் தனிப்பட்ட சொத்துக்களை பிறருக்கு அன்பளிப்பாக அளிப்பது. அளிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று வருடங்களுக்குள் அன்பளிப்பு அளித்தவர் இறக்கவில்லையென்றால், அன்பளிக்கப்பட்ட சொத்துக்கு வழக்கமான வரி விதிக்கப்படும்.

gift tax என்பதையும் காணவும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---gift in contemplation of death--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=gift_in_contemplation_of_death&oldid=1226231" இலிருந்து மீள்விக்கப்பட்டது