gilt
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
gilt
- தங்கப் பூச்சு; தங்கப் பூச்சுடைய
- கால்நடையியல். பன்றிநாகு; பருவமடைந்த குட்டி ஈனாத பெண் பன்றி
- மருத்துவம். குட்டி ஈனாப்பன்றி; பொன் முலாம் பூச்சு
விளக்கம்
தொகு- பொன் முலாமிடுதல் மூலம் இறுதியாகக் கிடைக்கும் மெருகு.
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் gilt