ஆங்கிலம் தொகு

 
gimlet:


gimlet

  1. கட்டுமானவியல். தமர்; துளையூசி
  2. கைத்தொழில். துளையூசி
  3. பொறியியல். சிறு தமரூசி
  4. மாழையியல். சிறுதமரூசி

விளக்கம் தொகு

  1. மரக்கட்டைகளில் சிறிய துளையிடக் கூடிய சிறு கை துளை கருவி.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=gimlet&oldid=1864467" இலிருந்து மீள்விக்கப்பட்டது