ginormous
ஆங்கிலம்
தொகு
ஒலிப்பு
- *
(கோப்பு)
- *
ginormous (உரிச்சொல்)
பொருள்
தொகு- மிகப்பெரிய
- பிரம்மாண்டமான
விளக்கம்
தொகு- gigantic + enormous என்னும் இரு ஆங்கிலச் சொற்கள் இணைந்தச் சொல்...இருக்க வேண்டியதைவிட மிக அதிகமான பெரிய அளவு என்பதைக் குறிப்பிடும்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ginormous--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *