glanced
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- glanced, வினைச்சொல்.
- நொடிப் பொழுது பார்த்தான், நொடிப் பொழுது பார்த்தாள், நொடிப் பொழுது பார்த்தார், நொடிப் பொழுது பார்த்தார்கள், நொடிப் பொழுது பார்த்தது.
- விரைந்து சென்று மறைந்தான், ...
- ஒளிர்ந்தது
- பந்தைத் திசைத் திருப்பியடித்தான், ...
- எ.கா.
- She glanced at her reflection as she passed the mirror.
- The spring sunlight glanced on the river water.
- The batsman glanced the ball to the leg-on direction.
விளக்கம்
தொகு- glance என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---glanced--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்