glassy
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- glassy, உரிச்சொல்.
- கண்ணாடி போன்ற
- கண்ணாடியின் இயல்புள்ள
- கண்வகையில் பார்வை மங்கலான
- உணர்ச்சியின் தடமற்ற
- துரித்த தோற்றமுடைய
- தண்ணீர் வகையில் படிகம் போன்ற
- அலையற்ற
- அமைதியுடைய
- ஒளிர்கிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---glassy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி