glaucoma
ஆங்கிலம்
தொகுglaucoma
- உளவியல். கண்விழி விறைப்பு நோய்
- கால்நடையியல். கண் அழுத்த நோய்; விழி விறைப்பு நோய்
- மருத்துவம். கண்ணாடி; பசும்படலம்; பச்சைத் திமிரம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +