gloat
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- gloat, பெயர்ச்சொல்.
- அவல மகிழ்வு
- gloat, வினைச்சொல்.
- அவலமகிழ்வுகொள்
- அவலமகிழ்வுடன் நோக்கு
- சிற்றின்ப எண்ணத்துடன் நோக்கி மகிழ்வில் திளை
- பேராவலுடன் நோக்கி மகிழ்
- காழ்ப்புடன் நோக்கி மகிழ்வுறு
- சிற்றின்பத்தில் தோய்
- பேராவலிற் கிடந்து மகிழ்
- தேடிக்கண்டுமகிழ்
- வெறுப்பில் ஆழ்ந்து ஈடுபட்டு மகிழ்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---gloat--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி