global group


பொருள்

தொகு
  1. பரந்த குழு

விளக்கம்

தொகு
  1. விண்டோஸ் என்டி உயர்நிலை வழங்கன் அமைப்பில் பயனாளர் குழுவின் பெயர். ஒரு களப்பிரிவில் சிறப்புரிமை பெற்ற பயனாளர்களின் குழுவைக் குறிக்கிறது. இக்குழுவில் உள்ள பயனாளர்கள் தத்தம் களப்பிரிவில் மட்டுமின்றி அதற்கு வெளியிலுள்ள வளங்களையும், வழங்கன்களையும், பணிநிலையங்களையும் அணுகுவதற்கு அனுமதியும் உரிமையும். பெற்றவர்கள்.

உசாத்துணை

தொகு
  1. விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=global_group&oldid=1910270" இலிருந்து மீள்விக்கப்பட்டது