glomerulus
ஆங்கிலம்
தொகுglomerulus
- கால்நடையியல். இரத்த நாள முடிச்சு
- மருத்துவம். குளோமருலம்; சிறுநீரக வடைமுடிச்சழற்சி; மயிர்த்துளைப்பந்து (சிறுநீர்)
- விலங்கியல். கலன்கோளம்; பந்துருவத் தமனி வலைப்பின்னல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +