glorious
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- glorious, உரிச்சொல்.
- புகழ்வாய்ந்த, மதிப்பு வாய்ந்த, கீர்த்திப் பொருந்திய, மேன்மை வாய்ந்த.
- ஒளிரும், பிரகாசமான
- (வழக்கொழிந்தச் சொல்) தற்புகழ் கொண்ட
- (கொச்சை வழக்கு) மதுவினால் கிளர்ச்சியடைந்த
தொடர்புடையச்சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---glorious--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்