glossary
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுglossary
- சொல்லடைவு
- சொற்களஞ்சியம்
- அருஞ்சொற்பொருள் பட்டியல், பதவுரை, அரும்பதவுரை
பயன்பாடு
- மறுபதிப்பாக இப்போது வந்துள்ள இந்நூலை ஆசிரியர் பற்றிய குறிப்புகள், பொருளடக்கம், சொல்லடைவு, பொருளடைவு ஆகியவற்றுடன் பதிப்பித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இத்தகைய பெருநூல்களுக்கு அது இன்றியமையாத ஒன்றே. (ஹிந்து பைபிள், ஜெயமோகன்)