go overboard
- அளவுக்கு அதிகமாக செய்யும் செயல்; (தேவையின்றி) அதீத ஆர்வம் காட்டுதல்; to do something in a way that is excessive or extreme : to do too much of something [1]; to display excessive enthusiasm.
பயன்பாடு தொகு
- Raju went overboard when he spent so much money on my birthday present. = என் பிறந்தநாள் பரிசுக்காக அவன் அவ்வளவு செலவு செய்தது கொஞ்சம் அதிகமாகத் தான் தெரிகிறது.