போய்க் கொண்டிருக்கிறேன் - I am going போய்க் கொண்டிருந்தேன் - I was going போய்க் கொண்டிருப்பேன் - I will be going

ஆங்கிலத்தில் என்ன காலத்தில் உள்லது என்பதைப் பொறுத்துத் தமிழில் உரிய காலத்தைப் பாவிக்கவும்.

மேலும்:

(செய்யப்) போனேன், போகிறேன், போவேன்

ஆங்கிலத்தில்: I was going to do - செய்யப் போனேன் I am going to do - செய்யப் போகிறேன் I will be going to do - செய்யப் போவேன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=going&oldid=1566266" இலிருந்து மீள்விக்கப்பட்டது