goitre
ஆங்கிலம்
தொகுgoitre
- கால்நடையியல். அயோடின் பற்றாக்குறை நோய்; தைராய்டு சுரப்பி வீக்க நோய்; தைராய்டு வீக்கம்; முன்கழுத்துக் கழலை
- மருத்துவம். கண்டமாலை; கேடயச் சுரப்பிக்கட்டி ஊக்கி
- விலங்கியல். முன் கழுத்துக்கழல் (அ) சுரப்பி வீக்கம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +